ஆன்மீகம்
சபரிமலையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
கேரளா மாநிலம் சபரிமலையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக திருவனந்தபுர?...
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிரசித்தி பெற்ற வானமாமலை பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவின் 5ம் நாள் நிகழ்ச்சியாக கருட வாகன வீதியுலா நடைபெற்றது. பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார். திருவரமங்கை தாயார் அன்ன வாகனத்திலும், ஆண்டாள் வெள்ளிக்கிளி வாகனத்திலும் எழுந்தருள சப்பர வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நம்பெருமாளை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.
கேரளா மாநிலம் சபரிமலையில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக திருவனந்தபுர?...
தஞ்சை மாவட்டம் ஓரத்தநாடு அருகே தொடர் கனமழையால் நீரில் மூழ்கிய விளைநிலங்...