பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு - கோவில் சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வத்தலக்குண்டு அருகே பாலம் கட்டுமானப் பணிக்காக பாறைகளை வெடிவைத்து தகர்த்தபோது கோவில் மற்றும் வீடுகள் சேதம்

வெடி வைப்பதால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், இருதய நோயாளிகள், குழந்தைகள் அச்சம்

சேதமடைந்த கோவிலை கட்டித்தர அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

Night
Day