புதுக்கோட்டை: விராலிமலை முருகன் மலைக்கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் மலைக்கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா என்ற சரண கோஷத்துடன் முருகனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான  திருத்தேரோட்டம் வரும் 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

Night
Day