மகா கும்பமேளாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு புனித நீராடினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் உலகம் முழுவதும் இருந்து இதுவரை சுமார் 45 கோடி பக்தர்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இந்த நிலையில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டார்.

Night
Day