மகா கும்பமேளா - 46.25 கோடி பேர் புனித நீராடல்

எழுத்தின் அளவு: அ+ அ-


மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் 46.25 கோடி பேர் புனித நீராடல்

மகா கும்பமேளாவில் மகா பெளர்ணமியையொட்டி பக்தர்களால் வாரணாசி, அயோத்தியில் குவியும் கூட்டம்

மகா சிவராத்திரி விழா முன்னிட்டு 26-ம் தேதி புனித நீராடலுடன் மகா கும்பமேளா விழா நிறைவடைகிறது.

பிரயாக்ராஜில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் பாதுகாப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆய்வு

மகா கும்பமேளா கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.

Night
Day