ஆன்மீகம்
சமுதாய பணிகளை மேற்கொள்ளும் ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரம்
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தை மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வையொட்டி சுவாமி சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையின்போது மீனாட்சி, சுந்தரேசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். 11 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் வரும் 19-ம் தேதி சைவ சமய நிறுவன வரலாற்று லீலையும், 21-ம் தேதி வலைவீசி அருளிய லீலையும் நடைபெறுகிறது. தெப்பம் முட்டுத்தள்ளுதல் 23-ம் தேதியும், அதனைத் தொடர்ந்து 24-ம் தேதி சிந்தாமணியில் கதிரறுப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா தைப்பூச நாளான 25-ம் தேதி நடைபெறுகிறது.
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ கணபதி சச்தானந்த ஆசிரமத்தில் பல்வேற?...
தன்னுடைய பாடல்களை அனுமதியில்லாமல் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பயன்பட?...