ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த தெற்குபட்டியில் உள்ள உதிர காளியம்மன் கோவிலின் 77ம் ஆண்டு பங்குனி உற்சவ விழா கடந்த 15 நாட்களுக்கு முன் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, முக்கிய நாளான இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி மற்றும் அலகுகள் குத்தி ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...