மயிலாடுதுறை: வைத்தியநாத சுவாமி கோயிலில் தை செவ்வாய் உற்சவம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை வைத்தியநாத சுவாமி கோயிலில் தை செவ்வாய் உற்சவத்தை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.  இதனை முன்னிட்டு செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.

Night
Day