மருதமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

முருகனின் 7ம் படை வீடாக கருதப்படும் மருதமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுது. 


12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்நிகழ்வையொட்டி திருமறை, பாராயணம், வேள்வி பூஜையை நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா, அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.

Night
Day