மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி வாழைக்குளம் பகுதியில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் 96வது ஆண்டு செடல் மகோற்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக செங்கழுநீர் அம்மன் கெஜலட்சுமி அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. திருவீதி உலாவின் போது ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். 

Night
Day