மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாவையொட்டி தீமிதி விழா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில், மாசிபெருவிழாவையொட்டி தீமிதி விழா விமரிசையாக நடைபெற்றது. மார்ச் 8-ம் தேதி தொடங்கிய மாசி பெருவிழாவின் ஐந்தாம் நாளான தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட அம்மன் ரதம் அக்னி குளத்தில் துவங்கி மேல்மலையனூரிலுள்ள முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.

Night
Day