வடபழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை முதல் சாமி தரிசனம்

தைப்பூசத் திருநாளையொட்டி சென்னை வடபழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் 

அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் காவல்துறையினர் பாதுகாப்பு பணி

சிறப்பு தரிசன வரிசை உள்பட அனைத்து வரிசைகளிலும் மக்கள் கூட்டம் 

Night
Day