வடபழநி முருகன் கோவில் முன் நடைபாதை பூக்கடை வியாபாரிகள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வடபழநி கோவில் முன் வியாபாரிகள் போராட்டம்

சென்னை வடபழநி முருகன் கோவில் முன் நடைபாதை பூக்கடை வியாபாரிகள் போராட்டம்

நடைபாதை பூக்கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு

மாநகராட்சி நடவடிக்கையைக் கண்டித்து பூக்கடை வியாபாரிகள் முருகன் கோவில் முன் போராட்டம்

Night
Day