ஆன்மீகம்
சித்ரா பௌர்ணமி ஏற்பாடு - அருணாசலேஸ்வரர் கோயிலில் ஆட்சியர் ஆய்வு...
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீ நாகதேவதை அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ நாகராணி சமேத ஸ்ரீ நாகராஜா சாமிக்கு நவதானியங்கள், நெய், பொரி உள்ளிட்டவைகளை கொண்டு ஹோமம் செய்து ஸ்ரீ நாகராணி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 101 வகையான திருமண சீர்வரிசை தட்டுகளை எடுத்து மேளம் தாளம் முழுங்க ஊர்வலமாக வந்து பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமியன்று போல?...
டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை சட்டவிரோதம் என அறிவ...