வேளாங்கண்ணி பேராலயத்தில் விழாக்கோலம் பூண்ட கிறிஸ்துமஸ் பண்டிகை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று மனமுருக சுவாமியை வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் 400 அடி நீளம் 60 அடி அகலத்தில் மின்விளக்குகள் பந்தல் அமைக்கப்பட்டது. இதனையடுத்து, ஒரு லட்சத்து 16 ஆயிரம் மின்விளக்குகளால் பேராலயம் ஜொலித்து விழாக்கோலம் பூண்டுள்ளது. 

Night
Day