"தென் இந்தியாவில் பாஜக அமோக வெற்றி பெறும்" - அமித்ஷா நம்பிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜக தென்னிந்தியாவில் மகத்தான வெற்றியை அடையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேட்டி அளித்த அவர், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஒரு பெரிய வெற்றியை நோக்கி நகர்வதாகவும், 400க்கும் மேற்பட்ட இடங்களை இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Night
Day