"நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் முயற்சி" - பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 600-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி. தன்னலத்தில் விருப்பமுள்ள காங்கிரஸ் குழு ஒன்று நீதித் துறைக்கு அழுத்தம் கொடுக்கவும், நீதிமன்றத்தை அவமதிக்கவும் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பிறரை அச்சுறுத்துவதும், துன்புறுத்துவதும் பழைய காங்கிரஸின் கலாச்சாரம் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் சுயலாபத்துக்காக மற்றவர்களிடமிருந்து அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறார்கள் என்றும் ஆனால் நாட்டின் எந்த ஒரு நலனிலிருந்தும் அவர்கள் விலகியே இருப்பார்கள் என்றும் சாடியுள்ளார். 140 கோடி இந்தியர்களும் அவர்களை நிராகரிப்பதில் ஆச்சரியமில்லை எனப் பதிவிட்டுள்ளார்.

Night
Day