ஃபிளிப் கார்ட்டில் 6 ஆண்டுகள் முன் செய்த ஆர்டர் இன்னும் கிடைக்கவில்லை என புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஃபிளிப்கார்ட்டில் 6 ஆண்டுகளுக்கு முன் ஆர்டர் செய்த செருப்பு இன்னும்  கிடைக்கப் பெறாததாக இளைஞர் ஒருவர் குற்றம் சட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த கர்பாய் என்ற இளைஞர் ஃபிளிப் கார்ட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 16ம் தேதி 485 ரூபாய்  மதிப்புள்ள ஒரு ஜோடி ஸ்பார்க்ஸ் செருப்பை ஆர்டர் செய்துள்ளார். அவரது ஆர்டரை பெற்றுக்கொண்டு அடுத்த மூன்று நாட்களிலே நிறுவனம் ஆர்டரை அனுப்பியுள்ளது. ஆனால் அந்த ஆர்டர் தற்போது வரை அவரது கைகளுக்கு சேரவில்லை என்று ஸ்க்ரீன்ஷாட் ஆதாரத்துடன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வேதனையடைந்துள்ளார்.

Night
Day