அக்னிவீர் என்ற பெயரில் ராணுவ கட்டமைப்பை மாற்றியுள்ளார் பிரதமர் மோடி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அக்னிவீர் என்ற பெயரில் 2 விதமான ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறார் பிரதமர் மோடி -
ராணுவ வீரர்களின் ஓய்வூதிய பணத்தை பாதுகாப்பு ஒப்பந்தம் என்ற பெயரில் அதானிக்கு செல்ல பிரதமர் மோடி விரும்புவதாக ராகுல்காந்தி குற்றச்சாட்டு

Night
Day