அக்னி பிரைம் ஏவுகணை இரவு நேரத்தில் சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அக்னி பிரைம் ஏவுகணை இரவு நேரத்தில் வெற்றிகரமாக சோதித்துள்ளது. 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் அடுத்த  தலைமுறை அக்னி பிரைம் ஏவுகணையை இந்தியா உருவாக்கியுள்ளது.இந்த ஏவுகணையை இந்தியா நேற்று இரவு ஒடிசா மாநிலம் அப்துல்கலாம் தீவில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏவுகணை திட்டமிட்டபடி இலக்கை தாக்கி அழித்ததாகவும் தகவல்வெளியாகியுள்ளது.

varient
Night
Day