இந்தியா
பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த இந்திய வீரரை விடுவிக்க பாகிஸ்தான் மறுப்பு..!...
பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவ?...
கேரள மாநிலம் பாலக்காட்டில் வெப்பத்தின் தாக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் வெப்ப அலை வீசி வரும் நிலையில், கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் சராசரி அளவைவிட வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகபட்சமாக பாலக்காட்டில் 41.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதேபோல், திருச்சூர், கொல்லம் மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இதனையடுத்து, பாலக்காடு, திருவனந்தபுரத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, வரும் 2ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள், டியூசன் சென்டர்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட மாவட்ட ஆட்சியர் சித்திரா உத்தரவிட்டுள்ளார். மேலும், வெப்பநிலை அதிகரித்தால் மாவட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவ?...
பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாதுகாப்புப்படை வீரரை இந்தியாவ?...