அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோலுக்கு ரூ.1 கோடி அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் முறைகேடு செய்ததாக அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோலுக்கு செபி 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

விசா கேபிட்டல் பார்ட்னர்களுக்கு 20 கோடியும், அக்யூரா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு 20 கோடியும், விதிகளை மீறி கடன்களை வழங்க அவர் ஒப்புதல் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Night
Day