அமலானது பொது சிவில் சட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்த அரசாணையை வெளியிட்டார் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி

திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை ஆகியவற்றில் ஒரே முறையை பின்பற்றும் வகையில் சட்டம்

நாட்டின் முதல் மாநிலமாக உத்தரகாண்ட்டில் பொது சிவில் சட்டம் அமலானது

2022 தேர்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் அமலானது

varient
Night
Day