அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக தங்கி இருந்த மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற முடிவு - ஏற்கனவே 104 இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு அனுப்பிய நிலையில் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் புதிய நடவடிக்கை

varient
Night
Day