அமெரிக்கா - சீனா வர்த்தகப் போரால் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயர வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சீனா மீது அமெரிக்கா 104 சதவீதம் வரி விதிப்பு செய்துள்ள நிலையில் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் அனைத்துக்கும் 84 சதவீதம் சீனா வரி விதித்தது. இதனால், உலகளவில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, விவகாரம் தொடர்பாக பொருளாதார நிபுநர் கோபாலகிருஷ்ணனுடன் செய்தியாளர் ஐயப்பன் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்...

Night
Day