அமைச்சரவையில் விவசாயத்துறையை ஒதுக்க குமாரசாமி கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அமைச்சரவையில் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒரு இடம் வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் - விவசாயத்துறையை ஒதுக்கீடு செய்ய கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் எம்பியுமான குமாரசாமி கோரிக்கை

Night
Day