அம்பானி, அதானி விவகாரம் : தான் நேர்மை தவறிவிட்டதாக நிரூபித்தால் தூக்கு மேடை செல்லத் தயார் - பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அம்பானி, அதானி விவகாரத்தில் தான் நேர்மை தவறிவிட்டதாக நிரூபித்தால் தூக்கு மேடை செல்லவும் தயார் என பிரதமர் மோடி ஆவேசம் - சில தொழில் அதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக ராகுல் காந்தி கூறிய விமர்சனத்திற்கு பிரதமர் மோடி விளக்கம்

Night
Day