அம்பேத்கர் குறித்து பேச்சு - அமித்ஷா விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்பேத்கர் குறித்து பேச்சு - அமித்ஷா விளக்கம்

அரசியல் சாசனம் குறித்து விவாதம் நடத்த எங்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது - அமித்ஷா

அம்பேத்கருக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்குக் கூட ஒப்புதல் தராதவர் தான் நேரு - அமித்ஷா

அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க நேருவும், இந்திரா காந்தியும் எதிர்ப்பு தெரிவித்தனர்

எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டுமே வைத்து விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

அம்பேத்கரின் கொள்கைகளை உயர்த்தி பிடிப்பது பிரதமர் மோடி அரசு தான் - அமித்ஷா

அம்பேத்கர் குறித்து பேசிய விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்

காங்கிரசை விட பாஜக தான் அம்பேத்கரின் சட்டங்களை அமல்படுத்தியது - அமித்ஷா

Night
Day