இந்தியா
உருவானது ஃபெஞ்சல் புயல்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
அயோத்திக்கு அனுப்பி வைப்பதற்காக திருப்பதி திருமலையில் 1 லட்சம் லட்டுக்கள் தயாராகி வருகின்றன. வரும் 22ஆம் தேதி அயோத்தி ராமஜென்ம பூமி கோயிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இதில் பிரதமர் மோடி உட்பட ஏராளமானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு அயோத்தி கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோலுக்கு ஏற்ப, திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் ஒரு லட்சம் குட்டி லட்டுக்கள் அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதனையடுத்து தயார் செய்யப்பட்டுள்ள ஒரு லட்சம் லட்டுக்களை பேக்கிங் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த பகுதியை நேரி?...