இந்தியா
போதையில் தள்ளாடி கீழே விழும் போலீசார் - சமூக வலைத்தளங்களில் வைரல்...
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள பழமையான ஹனுமன் கோயிலுக்கு முன்பு நூற்றுக்கணக்கான பக்தர்கள் திரண்டு இசை நிகழ்ச்சி நடத்தினர். அயோத்தியில் உள்ள ஹனுமன் கோயில் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான கோயில் ஆகும். அங்கு ராமர் கோயில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில்இந்தியா முழுவதில் இருந்து சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், ஹனுமன் கோயிலையும் பார்வையிட்டுச் செல்கின்றனர். அதன்படி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஹனுமன் கோயில் முன், மேளம், சங்குகள் மற்றும் பிற இசைக்கருவிகளுடன் நிகழ்ச்சி நடத்தினர்.
உத்தரப்பிரதேசத்தில் போலீசார் ஒருவர் போதையில் தடுமாறி விழும் வீடியோ வைரல?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கையில் மண்ணெண்ணெய் கேனுடன் ப?...