அயோத்தி : ராமர் கோவிலைச் சுற்றி 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒரேநோளில் 3 லட்சம் பக்தர்கள் பால ராமரை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2வது நாளாக இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், ராமர் கோவிலைச் சுற்றி 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளையும் மீறி மக்கள் முண்டியத்து செல்வதால் காவலர்கள் திணறி வருகின்றனர். 

Night
Day