அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை - நடிகை ஆண்ட்ரியா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் நகைக்கடை திறப்பு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கலந்துகொண்டு கடையை திறந்து வைத்தார். பின்னர் அவரை காண கூடியிருந்த ரசிகர்களுக்காக பாடல் ஒன்று பாடி, அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆண்ட்ரியா, வரும் காலங்களில் அரசியலுக்கு வரும் நோக்கம் இல்லை என தெரிவித்தார்.

Night
Day