அரசுப் பேருந்து மோதி பலி - பதைபதைக்கும் காட்சிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் நாராயணபேட்டை அருகே அரசு பேருந்து ஒன்று, பெண் மீது மோதும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. சிங்காரம் சந்திப்பில் பெண் ஒருவர் அவசர அவசரமாக சாலையை கடக்க முயன்ற போது, அரசு பேருந்து பெண் மீது மோதியதில் சக்கரத்தில் சிக்கி சம்பவயிடத்திலேயே பலியானார். இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Night
Day