இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
அமலாக்கத்துறை 6-வது முறையாக அனுப்பிய சம்மனை புறக்கணித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் ஷெஹ்ஜத் பூனவல்லா, டெல்லி மதுபானக் கொள்கை ஊழலில் மூளையாக இருந்த கெஜ்ரிவாலிடம், மர்மமான விஷயங்கள் மறைந்திருப்பதாகவும், ஆனால் இதனை குறிப்பிட்டு வரும் அழைப்பாணைகளை அவர் சட்டவிரோதம் என கூறுவதாகவும் சுட்டிக்காட்டினார். அரவிந்த் கெஜ்ரிவாலை எஸ்கேப் நம்பர் ஒன் என்று என சாடிய பூனவல்லா, மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் விசாரணைக்கு நேரில் ஆஜராகலாமே என தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...