அரியானா : மகளிர் அனைவருக்கும் மாதம் ரூ.2,100 உதவித்தொகை- பாஜக தேர்தல் அறிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

மகளிர் அனைவருக்கும் மாதம் ரூ.2,100 உதவித்தொகை- பாஜக தேர்தல் அறிக்கை

அக்னி வீரர்கள் அனைவருக்கும் மாநில அரசு பணிகளில் வேலை வாய்ப்பு - பாஜக தேர்தல் அறிக்கை

அரியானாவில் பாஜக வெற்றி பெற்றால் மகளிர் அனைவருக்கும் மாதம் ரூ.2,100 உதவித்தொகை - பாஜக வாக்குறுதி

அரியானா மாநிலத்தில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் எரிவாயு சிலிண்டர் ரூ.500-க்கு விநியோகம் - பாஜக வாக்குறுதி

அரியானாவில் அக்.5-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

கிராமப்புறங்களில் இருந்து கல்லூரிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும்
 

Night
Day