இந்தியா
கட்டண உயர்வு - ஜியோவிலிருந்து 11 கோடி வாடிக்கையாளர்கள் வெளியேற்றம்...
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
அர்ஜெண்டினாவுடன் இணைந்து லித்தியம் மற்றும் சுரங்க ஆய்வில் ஈடுபட இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதால் சீனாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் மற்றும் மினரல் எக்ஸ்ப்ளொரேஷன் நிறுவனமும், அர்ஜெண்டினா அரசு நிறுவனமான காம்யென்னும் லித்தியம் மற்றும் சுரங்க ஆய்வுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. 200 கோடி ரூபாய் செலவில் அர்ஜெண்டினாவில் உள்ள கட்டமர்கா மாகாணத்தில் உள்ள லித்தியம் படிமங்களில் ஹிந்துஸ்தான் காப்பர் மற்றும் மினரல் எக்ஸ்ப்ளொரேஷன் நிறுவனம் ஆய்வு செய்ய உள்ளது. சுமார் 15ஆயிரத்து 703 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படும் ஐந்து லித்தியம் படிம தொகுப்புகளை தோண்டும் உரிமத்தை இந்தியா பெற்றுள்ளதால் சீனா கவலை அடைந்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கட்டண உயர்வை தொடர்ந்து சுமார் 11 கோடி பயனர...
திமுக அரசு ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஒரு முறைக்கூட யானைகள் புத்துணர்வு மு...