ஆந்திரா : ஒய்.எஸ்.ஆர் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆந்திர மாநிலம் கடப்பாவில் முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை -

தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற ராகுல் காந்தி, ஒய்.எஸ்.ஆர் நினைவிடத்தில் சிறிது நேரம் அமர்ந்து மவுன அஞ்சலி

Night
Day