இந்தியா
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்...
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
ஆம்ஆத்மி கட்சியை உடைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என கெஜ்ரிவால் ஏற்கனவே கூறியது, தற்போது நடந்துகொண்டிருப்பதாக அக்கட்சியை சேர்ந்த அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் செய்தியாளர்களை சந்தித்த ஆம்ஆத்மி எம்.எல்.ஏக்கள் மூவர், தங்களை பாஜகவில் இணையுமாறு தொலைபேசி மூலம் அக்கட்சியினர் வலியுறுத்துவதாக கூறினர். இதுகுறித்து பேசிய அக்கட்சியின் டெல்லி மாநில அமைச்சர் சவுரப் பரத்வாஜ், தங்களின் எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் விலைக்கு வாங்க முயற்சிப்பதாக சாடினார். ஆம்ஆத்மியை உடைக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும், பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சொன்னது, தற்போது நடந்து வருவதாக கூறினார்.
டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பே...
சென்னையில் கல்லூரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் தள்ளமுள்ளு -போராட்டக?...