ஆம் ஆத்மி கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான 38 வேட்பாளர்கள் கொண்ட 4-வது மற்றும் இறுதிப் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லியிலும், முதலமைச்சர் அதிஷி கல்காஜி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கிரேட்டர் கைலாஷிலும், அமைச்சர் கோபால் ராய் பாபர்பூரில், சத்யேந்திர குமார் ஜெயின் ஷகூர் பஸ்தியிலும், துர்கேஷ் பதக் ராஜிந்தர் நகரிலும் களம் காண்கின்றனர். ரமேஷ் பெஹல்வான் கஸ்தூரிபா நாகாவிலும், ரகுவிந்த ஷோக்கீன் நங்லோய் ஜாட்டிலும், சோம் தத் சதர் பஜாரிலும், இம்ரான் ஹுசைன் பல்லிமாறனிலும், ஜர்னைல் சிங் திலக் நகரிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day