இந்தியா
உருவானது ஃபெஞ்சல் புயல்
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நாளை துவக்கி வைக்கவுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், தற்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தால் 6 கோடி மூத்த குடிமக்கள் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அத்திட்டத்தை நாளை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளார்.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வ?...
திருவண்ணாமலை வ.உ.சி. நகரில் மண்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த பகுதியை நேரி?...