இந்தியாவில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மார்ச் முதல் மே வரை வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக 4.5 டிகிரி செல்சியஸ் வெயில் அதிகரித்து காணப்படும் எனவும், அதே சமயம் மழைப்பொழிவுக்கும் வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.

Night
Day