இந்தியாவும் மலாவியும் 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நிறைவு செய்துள்ளது - திரௌபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசுமுறை பயணமாக மலாவி சென்றுள்ள குடியரசுத்தலைவைர் திரௌபதி முர்மு, அந்நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவும் மலாவியும் 60 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நிறைவு செய்துள்ளதாகவும், மலாவியின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் இந்திய வம்சாவளியினரை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். மற்ற நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிப்பதாக கூறிய குடியரசுத்தலைவர், ஆப்ரிக்கா கண்டங்கள் உடனான பரஸ்பர நம்பிக்கை, சமத்துவம் ஆகியவற்றை இந்தியா மதிப்பதாக கூறினார்.

Night
Day