இந்துக்களை நிதி ரீதியாக உயர்த்த புதிய முயற்சி - மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ரானே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிர அமைச்சர் நிதேஷ் ரானே, இந்துக்களால் மட்டுமே நடத்தப்படும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு புதிய சான்றிதழை அறிவித்தார். 


இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட அவர், இந்துக்களால் மட்டுமே நடத்தப்படும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு மல்ஹார் என்ற சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகவும், "மல்ஹார் சான்றிதழ் கிடைக்காத இடங்களில்" இருந்து ஆட்டிறைச்சியை வாங்க வேண்டாம் என்றும் மக்களை வலியுறுத்தினார். இந்த முயற்சி, இந்து சமூகத்தினரை "நிதி ரீதியாக உயர்த்தும் என்றும், "ஆட்டிறைச்சியில் கலப்படம் காணப்படாது" என்றும் தெரிவித்தார்.

Night
Day