இந்து மத சடங்குகள் பற்றி அறியாதவர் ஜெகன் மோகன் - ஆந்திர மாநில பாஜக தலைவர் தினகர் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாகப் பேசியுள்ள ஆந்திர பாஜக தலைவர் தினகர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இந்து மத சடங்குகள், மரபுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றி அறியாதவர் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

பொது கஜானாவைக் கொள்ளையடிப்பது, இந்து மதத்திற்கு களங்கம் விளைவிப்பதைத் தவிர, ஆட்சி மற்றும் சமூகத்தில் உள்ள அமைப்புகளைப் பற்றிய அறிவு ஜெகன் மோகனுக்குக் கிடையாது என்றும் சாடியுள்ளார். 

Night
Day