இந்தோ-பிரெஞ்சு திருவிழாவில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் நடைபெற்ற இந்தோ-பிரெஞ்சு கலாச்சார விழாவில் ராட்சத பொம்மைகளின் நடனம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. 

புதுச்சேரியில் இந்தோ - பிரெஞ்சு கலாச்சார விழா கடற்கரை சாலையில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய மற்றும் பிரெஞ்சு கலாச்சார நடன நிகழ்வுகளும் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இதில், பிரமாண்ட பொம்மைகள் அணிவகுப்பு நடைபெற்றது. இந்த பொம்மைக்குள் வெளி நாட்டு கலைஞர்கள் இருந்து கொண்டு, இசைக்கு ஏற்றபடி நடன அசைவு செய்ததை பலரும் கண்டு மகிழ்ந்தனர்.  பொம்மை நடன கலைஞர்களுக்கு முன்பு இசைக்கு ஏற்ப கடற்கரைக்கு வந்தவர்களும் நடனமாடியது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

varient
Night
Day