இந்தியா
2 நாள் பயணமாக தனி விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி...
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
ராஜஸ்தான் மாநிலத்தில், இந்தோ-ஜப்பான் வீரர்கள் இணைந்து துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியில் ஈடுபட்ட அனல்பறக்கும் காட்சி வெளியாகி உள்ளது. தர்மா பாதுகாப்பு பிரிவினர், ராஜஸ்தான் மாநிலத்தின் மகாஜன் பகுதியில் இந்த பயிற்சியில் ஈடுபட்டனர். தரையில் படுத்தவாறு, முள் கம்பிகளுக்கு நடுவே தவழ்ந்து சென்ற வீரர்கள், குறிப்பிட்ட இடத்துக்கு சென்று, எல்லைகளை குறிவைத்து சுட்டனர். அவர்களின் அனல்பறக்கும் பயிற்சி, ராணுவத்தினரின் உழைப்பையும், தியாகத்தையும் வெளிக்காட்டும் விதமாக இருந்தது.
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் 25, 26-ம் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்க...