இந்தியா
பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட 26 பேரின் உடல்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி...
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத?...
எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்தி பாஜகவில் இணைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் லோனாவாலாவில் காங்கிரஸ் நிர்வாகிகள் பயிற்சி முகாமில் உரையாற்றிய அவர், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நாடாளுமன்ற தேநீர் கூட்டத்தில், இன்னும் எத்தனை பேரை பாஜக வேட்டையாடப் போகிறது எனக் கேட்டதாக கூறினார். அதற்கு மக்கள் பாஜகவில் சேர விரும்பினால் தான் என்ன செய்ய முடியும் என பிரதமர் பதிலளித்ததாக குறிப்பிட்டார். அச்சுறுத்தியே பாஜகவில் சேர்க்கப்படுவதாக அவரிடம் குற்றம் சாட்டியதாகவும் அதே நேரத்தில் அப்படி பாஜகவில் இணைவது மிகவும் கோழைத்தனமான செயல் என்றும் கார்கே சாடினார்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத?...
காரைக்கால் அருகே வாட்ஸ்அப் மூலம் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமு?...