இந்தியா
பவன் கல்யாண் பாதுகாப்பு வாகனங்களால் ஜேஇஇ தேர்வை தவறவிட்டோம் - மாணவர்கள் குற்றச்சாட்டு...
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒடிசா மாநிலம் செல்கிறார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்தில் 68 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஐஐடி சம்பல்பூரின் முழுநேரம் செயல்படும் புதிய வளாகத்தை தொடங்கி வைப்பதோடு 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் தலபிரா அனல் மின் நிலையத் திட்டத்துக்கும் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை அமலாக்கத் துறை அலுவ?...