இன்று நடைபெறும் 10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் சார்பில் 2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. 

சிபிஎஸ்இ பொதுத்தேர்வை சுமார் 42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அதேபோல நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட் மற்றும் பள்ளி ஐ.டி. கார்டை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் மின்னணு உபகரணங்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Night
Day