இந்தியா
2 நாள் பயணமாக தனி விமானத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட பிரதமர் மோடி...
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சியான பாஜக கூறியுள்ளது. அம்மாநில ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் தங்களை சட்டப்பேரவையில் இருந்து நீக்கிவிடும் முயற்சியில் இருப்பதாக குற்றம்சாட்டினர். மாநிலங்களவை தேர்தலில், தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவையில் இருந்து நீக்கம் செய்ய உள்ளதாகவும் ஆளுநரிடம் கூறினர். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது, 2 முறை அவை ஒத்தி வைக்கப்பட்டதாக கூறிய சட்டமன்ற பாஜக தலைவர் ஜெய்ராம் தாக்குர், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை குறைவால், காங்கிரஸ் கட்சி ஆளும்கட்சியாக நீடிக்க தகுதி இல்லை என கூறினார்.
டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் அரசு முறை பயணமாக இன்று சவு?...
சென்னை ராயபுரம் - கடற்கரை ரயில் நிலையம் இடையே மின்சார ரயில் தடம் புரண்டு வ?...